(நாய்க்குடைக் காளான்)
Agaricus campestris
(N. O. Fungi)
Habit:
Mycelium with fruit body
Parts used :
Fruit body
Constituents:
The true active principles are Agaric and Fungic or laric acid
Action:
Febrifuge, Vulnerary, Lactifuge, Antidote Antiseptic and Tonic.
Uses:
It grows on rotten wood. This is rich in Proteins. Preventive medicines for cholera, small pox and malaria are made from this. Stomatitis intestinal ulcer, ulcer of the anus are cured by this. It deminishes the lactic secretion.
இது புரதச்சத்து மிக்கது. விஷசுரம், அம்மை, காலரா போன்றவற்றின் கால தடுப்பு மருந்துகளை இதிலிருந்து உற்பத்தி செய்கின்றனர். வாய்ப்புண், குடல்புண் மற்றும் ஆசனபுண் ஆகியவற்றை ஆற்றும். தாய்ப்பாலை வற்றச்செய்யும். இதில் பல வகையுண்டு. புற்றுக்காளான் (எறும்பு புற்றில் வளர்வது), வரிக்காளான், வலைக் காளான், பொரிக்காளான் போன்ற பல இனங்கள் உள்ளன.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
