(அருக்கீரை, அரைக்கீரை)
Amaranthus tristis
(N. O. Amaranthaceae)
Habit:
Herb
Parts used:
Whole plant
Constituents:
Rich in vitamins
Action:
Stimulant, Laxative, Diuretic. Aphrodisiac and Tonic.
Uses:
This is a very useful medicinal plant. If this is
cooked and taken regularly it relieves temperature, phlegmatio diseases, arthritis etc. This is also used to regain strength and vitality, This is given to women after child birth as labour tonio. If sonsummed with toordhat and pepper, it relieves cough and redunne temperature. For cold and fever it should be taken plong with ssafoetida and onion. If it is taken along with dried singer, pepper, garlic and asafoetida, it gives Fettel in theumatism and discomfort due to intestinal gas for matsuna. This gives relief in all types of headaches too. Thủy alaw sakibifs the property of hair lonię and gives cooling effect to eyes.
இகீரை மருத்துவத்தில் மிகச் சிறந்த கீரையாக பயன்படுகிறது. இக்கீரையை சமைத்துண்ண, காய்ச்சல், நடுக்கம், ஜன்னி, கபரோகம், வாதநோய் ஆகிய நோய்கள் நீங்கும். தாது விருத்திக்கு இக்கீரை சிறந்ததாகும். பத்திய பதார்த்தமாக பயன்படுகிறது. பிரசவித்த பெண்களுக்கு சீதளம் வராமல் இக்கீரையிலடங்கியுள்ள சத்துக்கள் பாதுகாக்கின்றன. அத்துடன் பிரசவ மெலிவைப் போக்கி உடலுக்கு சக்தியை தரும். அரைக்கீரையை மிளகு ரசத்துடன் உண்ண நோய் ளைக் கண்டித்து நல்ல குணமளிக்கும். அரைக்கீரையுடன் துவரம் பருப்பும், உலர்ந்த மிளகாயும் சேர்த்து தாளிதம் செய்த அவிய வானது இருமல், சுப இருமல், போன்ற நுரையீரல் காய்ச்சல் களைக் கண்டிக்கவல்லது. இக்கீரையுடன் பெருங்காயமும், வெங்காயமும் சேர்த்துச் செய்த பொரியலானது ஜலதோஷம், ஜன்னி, பாதசுரம், குளிர்க்காய்ச்சல் ஆகியவைகளை நீக்கும்.
பித்த கபசுரம், வாய் ருசியற்றுப் போதல், பசி இல்லா நினை ஆகியவைகளுக்கு அரைக்கீரையைப் உண்ண வேண்டும். பழம் புளியுடன் கடைந்து
இத்துடன் சுக்கு, பூண்டு, மிளகு, பெருங்காயம் சேர்த்து உண்ண வாதரோகங்களும், வாய்வு சம்பந்தப்பட்ட உடல் வலிகளும் நீங்கும். பிடரி நரம்பு வலித்தல், மண்டை பீனிச நரம்பு வலி, ஜன்னி, தலைவலி, கன்னநரம்பு புடைப்பு ஆகியவற்றிற்கு குணம் அளிக்கும்.
மாதவிடாய் காலத்தில் பெண்ணுடன் சேர்ந்த சேர்க்கையால் வரும் சூதக ஜன்னிக் கோளாறுகளை அரைக்கீரையுணவு குணப் படுத்தும் மேலும் இக்கீரையை தினமும் உணவில் சேர்ப்பது தீயவழிகளில் உடங்சக்தியை இழந்தவர்களுக்கு அருமருந்தாகும். தலைமுடியை நன்கு வளரச் செய்யும்.
இதன் விதை நாட்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதனிலிருந்து எடுக்கப்படும் தைலம் முடியை வளரச்செய்லதுடன் உண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
