(சிறு கீரை)
Amaranthus gangeticus
(N. O. Amaranthaceae)
Habit:
Herb
Parts used:
Whole plant
Constituents:
Rich in Vitamins
Action:
Diuretic, Refrigerant, Laxative and Antidote.
Uses:
This is rich in minerals and other vitamin. If consumed daily along with food it reduces iron deffi-ciency. This is found effective in Tuberculosis and phlegmatic diseases. This also found effective in arthritis, liver disorders and urinary infections. This is also used as an antidote in poisonous bites.
சத்து மிகுந்த கீரையாகும். இக்கீரையை தினமும் சமைத்துச் சாப்பிட இரும்புச் சத்தும், புது ரத்தமும் உடலில் பரவும். இது தூம்பிரநோய், காசம், படலம், இரணம், மூத்திரக் கீரீச்சரம் வீக்கம், பித்த நோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு முதலியவற்றை நீக்கும். மேலும் இக்கீரை வாதநோய், கல்லீரல் நோய்கள், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் முதலியவற்றை குணப்படுத்தவல்லது. விஷக் கடி முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.
மருந்து வீரியம் குறைக்கும். உடல் பருமனைக் குறைப்ப துடன் பித்தக் கோளாறுகள் சிறுநீர் எரிச்சலைத் தணிக்கும் . உடலுக்கு வலிவைத் தருவதுடன் அழகு தரும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
