கீரை / Amaranthus paniculatus

(முளைக் கீரை)

Amaranthus paniculatus

(N. O. Amaranthaceae)

Habit:

Herb

Parts used:

Small plant

Constituents:

Rich in Vitamins and Calcium

Action:

Appetizer, Anti-syphilitic and Expectorant.

Uses:

This plant improves digestible power and acts as an appetizer. This is very nutritive and helps for the better growth. Calcium and Vitamin A and B is abundant in this plant. This is also used to treat neuritis intestinal ulcers. eczema and eye disorders. Asthmatic is also could be reduced. The greying process of the hair could be reduced if it is con-sumed regularly.

இக் கீரை ஜீரண சக்தியை வளர்த்துப் பசியைத் தூண்டும். சீரான உடல் வளர்ச்சிக்கு முளைக்கீரை மிகவும் சிறந்தது. இக் கீரையில் சுண்ணாம்புச் சத்து நிறைய உண்டு. மற்றும் வைட்டமின் ‘எ’, ‘பி’ சத்துக்களும் உண்டு. நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண், சொறி, சிரங்கு, கண் கோளாறுகள் போன்றவற்றையும் குணப்படுத்தும் இயல்பு இதற்கு உண்டு. காச நோயின் துன்பத்திலிருந்து விடுபட வைக்கும். இக் கீரையை உணவாக சமைத்து உண்பவரின் தலைமயிர் நரைக்காது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply