குமிழ் / Gmelina arborea

(பெருங் குமிழ்)

Gmelina arborea

(N. O. Verbenaceae)

Habit :

Tree

Parts used:

Root, bark, fruit and leaves.

Constituents:

Root contains viscid oil and resin. Fruit contains organic acids, resin and tannin.

Action :

Demulcent, Stomachic, Bitter, Tonic, Laxatives, Emollient and Refrigerant. Fruit is Bitter and Cooling. Extract of root is Bitter and Tonic.

Uses:

The extract of the stem dissolved in cold water is an ideal medicine for gonorrhoea, dysuria and urinary bladder disorders. This is also found very effective in burning sensation due to diabetes and dengue fever.

Decoction of the root is given in cough, rheumatism, accompanying gout, indigestion etc., Infusion of leaves is useful in gonorrhoea and catarrh of the bladder. Root when taken with liquorice, honey and sugar increases the secretion of milk in lactaing woman The powered root-bark is applied externally in gout..

குளிர்ந்த நீருடன் இலைத்தண்டு சாறு சேர்த்து அருந்த வெட்டை, நீர்ச்சுருக்கு, மூத்திரப்பை சம்பந்தமான நோய்கள் ஆசியவை தீரும். மேலும் இது மதுமேக எர்ச்சல், வாதசுரம் போன்ற வற்றை நீக்கும்.

வேர்க்கஷாயம் இருமல், வாதநோய்கள், செரியாமை ஆகிய வற்றை குணப்படுத்தும். இலைக்குடிநீர் வெட்டை நோயையும் சீழ் பிரமேகத்தையும் குணப்படுத்தும். வேருடன் அதிமதுரம், தேன் சர்க்கரை சேர்த்து உட்கொள்ள பால் சுரப்பது அதிகரிக்கும். பொடித்த வேர்ப்பட்டையை நீருடன் குழைத்துத் தடவ மூட்டுவலி நீக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply