Goertnora racemosa
(N. O. Urticaceae)
Habit:
Small tree
Parts used:
Whole plant and flowers
Action :
Restorative, Cooling, Alexipharmic and Vulne-rary
Uses:
This plant is used in the medicinal preparation to cure venereal ulcers, disorders on the head, biliousness etc. The flower extract is used to prepare ‘Parpams’ (Calcinations). The flower extract decoction is also used to cure biliousness. headache, dryness of the mouth etc.
இது துஷ்டரணம், சிரஸ்தாடம், பித்ததோஷம், பலலித விஷம் போன்றவற்றை குணமாக்கும்.
இதன் பூச்சாற்றினால் பஸ்பங்கள் செய்யலாம். மிகவும் பித்த மாக இருந்தாள் இப்பூவைக் கொண்டு கஷாயம் செய்து சாப்பிட குணம் ஆகும்.இக்கஷாயம் தலைவலி, நாவறட்சி போன்றவற்றை போக்கும். இதனை மாதவிப் பூ என்றும் கூறுவர்.
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
