கோதுமை / Triticum vulgare

Triticum vulgare

(N. O. Gramineae)

Habit:

Herb

Parts used:

Seeds

Constituents:

Seeds contain proteins, starch, fat and fibre.

Action :

Nutrient, Demulcent and Antidote.

Uses:

This gives better strength than any other pulses. This contains proteins, calcium, phosphates and iron. It is tonic in action and gives strength if used regularly. This increases semen. It is found effective in diabetes and rheumatism. The gruel of this is an ideal food suppliment to patients of fever and phlegmatic disorders.

இது மற்ற தானியங்களைவிட உடம்பிற்கு வலிமையைக் கொடுக்கும்.இதில் 3 முதல் 17 சதம் புரோட்டீனும், 2 முதல் 3 சதம் சர்க்கரைச் சத்தும், மூன்றரை முதல் இரண்டு சதம் வரை தாதுப் பொருள்களும் உள்ளன. இத்தாதுப் பொருளில் கால்சியம், பாஸ்பரம், இரும்பு முதலிய சத்துக்கள் உள்ளன.

கோதுமை உடலுரமாக்கியாகவும், உள்ளழலாற்றியாகவும் செயல்படுகிறது. கோதுமை அரிசி உடலுக்கு பலத்தைக் கொடுப்பதுடன் சுக்கிலம், பித்தம் இவைகளை விருத்தி செய்யும். தனிவாத கோபத்தை நீக்கவும், பிரமேகத்தை நீக்கவும் பயன்படுகிறது.

இதன் கஞ்சி கபம், சுரம் கொண்ட நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply