Athividayam

165.001,650.00

It is used as aphrodisiac and stomachic medicines The churnam is used in bilious fever. The plain powder of the tuberous root mixed with honey is given in cough, coryza fever and vomiting in children.

SKU: INM0137 Categories: , Tag:

Description

அதிவிடயம்
Aconitum heterophyllum
(N. O. Ranunculaceae)

Habit :

Herb

Parts used:

Dried tuberous root

Constituent:

The non-chrystalline, bitrer alkaloid, and nontoxic.

Action :

Roots are Bitter, Tonic, Astringent, Stomachtt. Antiperiodic, Aphrodisiac, Antipyretic, Febr; fuge and Diaphoretic.

Uses:

It is used in ayurveda, siddha and unani medicines. It is used as aphrodisiac and stomachic medicines The churnam is used in bilious fever. The plain powder of the tuberous root mixed with honey is given in cough, coryza fever and vomiting in children.

Tamil / தமிழ் :

விட்டுவிட்டு வருகிற சுரம், வாத்தி முதலிய நோய்களைப் போக்கும். இதைச் குரணஞ்செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட முறைச் சுரம் குணமாகும். மேலும் அரைத்தேக்கரண்டி அளவு சூரணத்துடன் 6 மிளகை வைத்து அரைத்து சுரம் நீங்கியபின் சாப்பிட அதனால் ஏற்படும் அசதியைப் போக்கும்.

அசீரணபேதி, சீதபேதி, வாதம், மூலம், மூலக்கடுப்பு. ஆகியவற்றிற்கு உடல் எடைக்கேற்றாற்போல் சாப்பிட உடனடி. நிவாரணம் கிடைக்கும். இதே சூரணத்துடன் சமஅளவு கடுக்காய்த் தூள், சுக்குத்தூள் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மோரில் கலக்கிக் குடிக்க மூலக்கடுப்பு நீங்கும். பேதி கட்டுப்படும்.

டைபாயிட் காய்ச்சலின்போது வரக்கூடிய பேதி, உடல் அசதி, சோர்வு ஆகியன விலசு சுக்கு, குடசப்பாலை பட்டை, முத்தக்காசு, சீத்தில்கொடி, பற்பாடகம், கண்டங்கத்திரி (ஒவ்வொள்றும் 10 ரொம்) ஆகியவற்றுடன் அதிவிடையம்’ 10 கிராம் சேர்த்து 2 குவளை நீர் விட்டு ஒரு குவளையாகர் சுருக்கி வடிகட்டி, காலை மாலை இருவேவள + குவளை வீதம் மூன்று நாட்களுக்குப் புதிதாக குடிநீர் செய்து குடித்து வரவேண்டும்.

கோழையுடன் கூடிய இருமல் விலகிட அதிவிடையத்துடன் அதிமதுரம், சிற்றாமுட்டி, திப்பிலி ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து காலை மாலை இருவேளை தேனில் குழைத்துண்ண கோழை இருமல் குறையும்

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend you to please kindly consult the reorganized Siddha practitioners, before taking any Siddha medicines.

Additional information

Weight

25g, 50g, 100g, 250g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Athividayam”