(மஞ்சட் சீன கிழங்கு, பேதிக் கிழங்கு நாட்டு இரவேல் சின்னி)
Rheum emodi
(N. O. Polygonaceae)
Habit:
Herb
Parts used :
Rhizome
Constituents:
Root containa Chrysophanic acid.
Action:
Purgative, Catharsis and Stomachic, Bitter and tonic. Anti-rheumatic,
Uses:
It in used in simple Diarrhoea, But not in constipation. Combined with ginger it is given in the form of pill in cases where the bowls are sluggish. Mixed with grey powder it is given for the irritation of the bowls in chronic dysentry and in deudanal catarrah.
இது மஞ்சட் சீன கிழங்கு, பேதிகிழங்கு. மஞ்சட்கிழங்கு எனவும் கூறப்படுகிறது. இதில் நாட்டு இரவேல் சின்னி என்ற ஒரு வகையுண்டு, இரண்டின் குணங்களும் ஒன்றே ஆகும். இதை பேதியாவதற்குக் கொடுப்பார்கள். மூல நோயுள்ளவர்கள் இதனை உட்கொள்ளக் கூடாது. மேலும் இதனை உட்கொள்வதால் குடல் சுத்தியாகும். வீரிய விருத்தித்தரும். வாதம் தணியும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
