கடுகு ரோகிணி / Helleborus niger

(கருப்பு கடுகுரோகிணி)

Helleborus niger

(N. O. Ranunculaceae)

Habit:

Herb

Parts used:

Dried Rootlets and rhizome

Constituents:

Glucoside called helleborin

Action:

Cathartic, Emmenagogue, Laxative. Anti-rheumatic.

Uses:

This is less bitter than Vellai Kadugurohini. This is an ideal ingredient in the prepartion of medicines for Piles, Oedema, Leukoderma, Respiratory disorders, disease of the teeth etc. This is mainly used in the system of Unani. The root of this plant is used as decoction for fever. This prevents the influence of poison of snake and other venomous bites. Generally this is toxic in nature.

இது வெள்ளை கடுகு ரோகிணியைவிட கசப்புத்தன்மை குறைவானது. மூலம், வீக்கம், வெண்குஷ்டம், மூச்சிறைப்பு, பல்ரோகங்கள் போன்ற நோய்களில் இது மருந்தாக செயல்படுகிறது.

யூனானி மருந்துகளில் வெள்ளை கடுகு ரோகிணியைவிட கருப்பு கடுகு ரோகிணியை நான் பெரிதும் பயன்படுத்துவார்கள். காய்ச்சல் மருந்துகளில் இதன் வேரை கஷாயமாக்கி கொடுப்பது வழக்கிலிருக்கிறது.

பாம்பு போன்ற விஷமுள்ளவைகள் கடித்தால் அவற்றின் விஷத்தை உடம்பில் ஏறாமல் முறிக்க இதன் சாரத்தை பயன் படுத்துவார்கள்.

பொதுவில் இது நஞ்சுத் தன்மையுடையது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply