காரை / Webera tetrandra

 (குத்துக் காரை, பெருங்காரை)

Webera tetrandra

(N. O. Rubiaceae)

Habit:

Shrub

Parts used:

Leaves

Action:

Refrigerant, Cholagogue and Styptic.

Uses:

Leaves are edible. If it is consumed regularly it regulates blood pressure and cures dysentery and diarrhoea with blood and mucous. Leaf is refrigerent which is bitter in taste. Mixture of leaf and tamarind is used to treat bloody stools. The fruit is also proved medicinal.

இலைகளை உணவாகப் பயன்படுத்துகின்றனர். இதை உட்கொள்ள ரத்தக் கொதிப்பு, அதிசாரம், சீதரத்தம் முதலியவை குணப்படும். காரை இலை துவர்ப்பும், இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இரத்தக்கடுப்பு நீங்க காரை இலையுடன் சேர்த்து கடைந்துண்ண வேண்டும். இதன் பழமும் மருத்துவ குணமுடையது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply