குவளை / Ponsederia vaginalis

 (கழுநீர், உற்பலம்)

Ponsederia vaginalis

Habit:

Herb

Parts used:

Whole plant.

Action:

Refrigerant. Aromatic. Anti-hiliour. Alterative, and

Uses:

The tuber of the plant is an ideal medicine for venereal diseases. This is also used in hair tonics. It gives relief from cough and phlegmatic diseases. The root reduces the body temperature. Therefore it is used as a refrigerant. The sharbat made out of the flower of this plant is also a coolant to body and it regulates the urine flow and acts as laxative. This is normally consumed by soaking the flower in the water for some time and filtered water is used fot drinking.

இதனை உற்பலம் என்றும் கூறுவர். இதன் கிழங்கு சர்வ மேகங்களையும் நீக்கும். புணர்ச்சியினால் உண்டான சூட்டை தணித்து குளிர்ச்சி தரும். கூந்தல் தைலங்களில் சேர்ப்பர். மேலும் இதனால் இருமல் பித்த நோய் போன்றவை நீங்கும்.

செங்கழுநீர் பூவினால் செய்யப்பட்ட சர்பத் உடலுக்கு குவீர்ச்சி தரும். மேலும் இது நீர்கட்டு, மலபந்தம் ஆகியவற்றை நீக்கும். இப்பூக்களைப் பறித்து தண்ணீரில் போட்டு அப்படியே ஊற வைத்து பின்பு பருக தாகம், உடல் உஷ்ணம் ஆகியவற்றை நீக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply