(ஐவிரல் கோவை)
Bryonia laciniosa
(N. O. Cucurbitaceae)
Habit :
Climber
Parts used:
Whole plant.
Action:
Aperient. Laxative and Tonic.
Uses:
The leaves are used as coolant to eyes. This is also used to cure gonorrhoea, ulcers, anurisis etc. Butter mixed with the leaf extract of this plant is used as an external appli-cation for all skin diseases. It includes sweating. The fruit cures loathing for food fever, eczema etc. Tender fruit cures stomatitis. The tuber cures rheumatism, biliousness, phleg-matic disorders, rheumatoid arthritis, prudung sensation of the feet, diabetes, skin diseases, stomatitis, difficulty in breathing etc. The extract of the root is a main constituent in anti-diabetic medicines.
கொடியினத்தை சேர்ந்த இதன் இலையினால் கண்ணுக்கு குளிர்ச்சியுண்டாகும். பெரும்புண், சிறு சிரங்கு, உடல் வெக்கை, நீரடைப்பு நீங்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். மேலும் இது சருமநோய்களை குணப் படுத்தும். வியர்வையை உண்டுபண்ணும்.
இதன் காயால் சுவையின்மை, வெப்பம், கபம், சுரம், கரப்பான் நீங்கும். இளங்காய் வாய்ப்புண்களை ஆற்றும் இதன் கிழங்கு முப்பிணி, கீல்களிலுண்டாகும் குத்தல், அழல் நோய், நீரிழிவு, படைகள், வாய்புண், இரைப்பு போன்றவை குணப் படுத்தும் இதன் சாறு நீரிழிவு, படைபோன்றவற்றை குணப்படுத்தும். கிழங்கின் சாற்றை நீரிழிவு மருத்துகளுக்கு தனியாக வழங்கலாம்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
