(நாட்டு நிலவேம்பு)
Swertia chirata
(N. O. Gentianaceae)
Habit :
Herb.
Parts used:
Leaves and stem.
Constituents:
Ophelic acid, chiretin, resins, gum and phos phates of potash lime and magne sia.
Action:
Bitter, Tonic, Stomachic, Febrifuge, Anthel-mintic, Vermifuge, Anti-pyritic and Stimulant.
Uses:
The flower, stem and root are bitter in taste.
Leaves and stem are used in medicinal preparations. Rheu-matic fever, fever due to cold are treated with this. The leaves, orange rind and coriander are mixed together with hot water and the filtered water is consumed to get relief from the above said diseases. Juice of the leaves relieves flatulance and diarrhoea in children. Leaves along with cloves and cardamom are soaked in water. If this water is consumed, it relieves. fever, regidity of joints, indigestion and gives strength.
சிரட்குச்சியின் பூ, தண்டு, இலை, வேர் எல்லாம் கசப்புச் சுவையுடையது. இது நாட்டு நில வேம்பு என்றும் கூறப்படுகிறது. இதன் இலையும், தண்டுகளும் மருத்துவப் பயனுடையது.இதனால் வாதசுரம், நீர்க்கோலை, சுரங்கள் மயக்கம் நீங்குவதுடன் புத்தி தெளிவடையும். மேற்கூறிய நோய்களுக்கு இதன் இலை, கிச்சலித் தூள், கொத்தமல்லி எடுத்து வெந்நீரில் சேர்த்து மூடி ஒரு மணி நேரம் சென்றபின் வடிகட்டி தினம் இரு முறை சாப்பிட வேண்டும்.
இவ்விலைச் சாற்றைக் குழந்தைகட்கு உள்ளுக்குக் கொடுக்க. வயிற்றுப் பொருமலும் கழிச்சலும் நீங்கும். நில வேம்பு, கிராம்பு, ஏலம் சேர்த்து வெந்நீரில் ஊற வைத்து பின்பு வடிகட்டி தினம் இரு வேளை சாப்பிட முறை சுரம், குளிர்ச் சுரம், கீல் பிடிப்பு, செரியாமை இவை யாவும் குணமாவதுடன் உட. லுக்கு வலிமை தரும்
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
