செம்பருத்தி/Gossypium arboreum

Gossypium arboreum

 (N. O. Malvaceae)

Habit:

Shrub or small tree.

Parts used :

Flower.

Constituents :

Flowers contain gossypol.

Action:

Refrigerant, Demulcent, Stimulant, Diuretic and Astringent.

Uses:

The flowers are red in colour. It cures fatigue. dysentery, diabetes, gonorrhoea and thirst. Leaves or tender fruit infusion gives relief in above said diseases. The decoction made out of cardamum, celery, bark of cinnamon along with tender fruit or leaves of this plant check diarrohoea. Petals of the flower soaked in breast milk and squeezed juice if taken internally it cures the eye diseases of the children. Infusion of the root cures chronic fever. The juice of the leaves (50 ml) if taken internally cures allergic manifestation of the insect bites.

பருத்தி வகையைச் சேர்ந்தது செம்பருத்தி. இம்மரத்தின் பூ செந்நிறமாக இருக்கும். இதனால் உடல் அழற்சி, குருதியழல் நோய், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு, வெள்ளை, ஊழிக்கழிச்சல்கள், நீர் வேட்கை தீரும். இலையை அல்லது பிஞ்சுக் காயைக் குடிநீரிலிட்டு உள்ளுக்குக் கொடுக்க மேற்கண்ட நோய்கள் குணமாகும். இத்துடன் ஏலக்காய், ஓமம், கருவாப்பட்டை முதலியவை சேர்த்து கஷாயம் செய்து அருந்த கழிச்சல் நிற்கும்.

பூவின் இதழ்களை தாய்ப்பாலில் அல்லது பசுவின் பாலில் ஊறவைத்துப் பிழிந்து சாற்றை உள்ளுக்குக் கொடுக்க குழந்தை களின் கண்ணோய் தீரும். வேர்க்குடிநீர் நாள்பட்ட சுரநோய்களை குணப்படுத்தும்.

இதன் இலையை இடித்து கசக்கிப்பிழிந்து சாறுஎடுத்து 50மில்லி அளவு உள்ளுக்குச் சாப்பிட வண்டுக்கடியினால் உடல் முழுவதும் ஏற் படும் தடிப்புகள் நீங்கும். இதற்கு எட்டுநாள் சாப்பிட வேண்டும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு:

இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note:

This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Leave a Reply