நெல் / Oryza sativa

Oryza sativa

(N. O. Gramineae)

Habit:

Herb

Parts used:

Grains

Constituents:

It contains starch, proteins and vitamins

Action:

Nutrient, Refrigerant and Demulcent.

Uses:

This is one of the most useful food grain. It is best suited food for the people of tropical climate. Rice gruel mixed with lemon juice is an excellant remedy in cases of fevers, small pox, measles, gonorrhoea, other venereat disorders and inflammation of all kinds. Rice water alone is used as an enema in bowel affections. Paddy is used in the form of flakes. Alcoholic liquor and vinegar are prepared from rice by fermentation.

நெல் ஓர்வகை தானியம். இதன் அரிசியே உணவாகப் பயன்படு கிறது. உஷ்ண தேசத்திய மக்களுக்கு இது மிகவும் சிறந்த உணவா ரும்.பேதி,சுரம், வைசூரி, வயிற்றுக் கோளாறு, வெள்ளை முதலிய மேக நோய்களுக்கு இதன் கஞ்சியை கொடுக்கலாம். இதன் மாலை மஞ்சளுடன் சேர்த்து களியாக கிண்டி கட்டிகள், அடிபட்ட வீக்கங் களுக்குக் கட்ட குணமாகும். அம்மை நோய், அக்கினி விசர்ப்பி. வேர்க்குரு முதலிய சருமநோய்களுக்கு இதன் மாவை மேல்தூவலாம். தீச்சுட்டபுண், வெந்நீர்ப் புண் இவைகளுக்கும் தூவலாம். நெல்லை பொரியாகவும், அவலாகவும் பயன்படுத்துவர். நெல்லில் பலவகைகள் உண்டு, இவ்வரிசியினின்று காடி, சாராயம் முதலியவை இறக்கப் படுகின்றது.

இது கார்அரிசி, கருங்குருவை அரிசி, ஈர்க்குச் சம்பா, புழுகு சம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச்சம்பா, சீரகச்சம்பா,

காடை சம்பா, கைவரைச் சம்பா எனப் பலவகைப்படும். இது பச்சை அரிசியாகவும், புழுங்கவைத்தும் பயன்படுத்தப்படுகிறது.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply