(சீமை மிளகாய், ஊசி மிளகாய்)
Capsicum fastigiatum
(N. O. Solanaceae)
Habit :
Herb
Parts used:
Fruit
Action :
Seeds are Pungent and Stimulant.
Uses:
This cures indigestion and diarrhoea due to indi-gestion. Rheumatoid arthritis and uterous disorders also could be treated with this. Fish oil mixed with this powder and added with saithoon oil is made into a mixture is used externally to cure flatulency in joints. This increases the febrile tempe-rature. So this should not be used continously. Piles and urinary tract disorders could be treated with this.
சீமை மிளகாய், ஊசி மிளகாய் எனப்படும் இதனால் செரியாமை, செரியாக் கழிச்சல், மார்பு நோய், முதலியவை நீங்கும். கீல்வாதம், சூதகவலி முதலியவைகளும் குணமாகும்.
இதன் பொடி, மீன் கொழுப்பு, சைத்தூன் எண்ணெய், சேர்த்துக் கலக்கிக் குளிரவைத்து மேலுக்குப் பூச, கீல்வாயு போன்ற நோய்கள் விலகும்.
இது உஷ்ண வீரியமுள்ளது. இதனால் மூத்திரரோகம், மூலம், சூதக வாயு வரும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recoganised Siddha practitioners before taking any Siddha medicines.
