வங்கார வெள்ளை / Sesuvium portulacastrum

(வள்ளைக் கீரை)

Sesuvium portulacastrum

(N. O. Alzoncone)

Habit:

Herb

Parts used:

Stem and leaves

Constituents:

Edible portion contains fibre, protein carbohydrate, calcium, phosphorus, iron, sodium, potassium and vitamins

Action:

It is Diuretic, Laxative, Carminative, Cooling, Antirheumatic, Anti-lithic and Galactagogue.

Uses:

This herb will grow only in rainy seasons. Infusion of this greens if taken cures rheumatism and abdominal distension. This also cures piles and urinary disorders. This cleans the intestine and gives strength to it. Boiled leaves are galactagogue.

வள்ளைக் கீரை மழைக் காலத்தில் பயிராகும். இது எங்கும் கிடைக்கக் கூடியதாகையாலும், மழைக் காலத்தில் பெருத்துச் செழித்து வளரும் தன்மையுடையதாதலாலும் வேலை இன்றி வருந்தும் மக்கட்கு இது இன்றியமையாத உணவாகிறது. ஆதலால்,

தாயுத் தகப்பனுந் தள்ளியிட்ட காலத்திலே வாவென் றழைத்த வங்கார வச்சி.’

என்று ஒரு பழமொழி வழங்கி வருகின்றது.

இக் கீரையைக் குடிநீரிட்டு அல்லது சமைத்துச் சாப்பிட, வளி நோய், வயிற்றுப்பிசம் இவை நீங்கும். கருத்துச் சிக்கிய மூலம். சிறுநீர் சரியாக இறங்கும். குடல் தூய்மையாகும், இதையுண்ணத் தாய்ப்பால் அதிகரிக்கும்.

Crazy Bits – Sprouted Ragi Malt – 250g

Original price was: ₹328.00.Current price is: ₹287.00.

Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.

Out of stock

SKU: CB001
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply