(கோத்திரவம்)
Paspalum scrobiculatum
(N. O. Gramineae)
Habit :
Herb
Parts used:
Grains
Constituents:
Graint contain 57% of proteins.
Action :
Seeds ure Nutritive. Refrigerant, Cholagogue and nutritive.
Uses:
This is a grass. The seeds are and round in shape. The boiled seeds if consumed it produces many other diseases, but it is an ideal food for diabetic patients. This is intended in the system of sidha in many ways, but only recommended doses to be consumed.
கோத்திரவம் பயிர் வகைகளுள் ஒன்று. இதன் அரிசி உருண்டு, ஒருவித கருநிற உமியால் மூடப்பட்டிருக்கும். இதைச் சிலர் சமைத்து உண்ட துண்டு,
வரகரிசி, நோயை மிகுதிப்படுத்தும், வரகுச் சாதத்தினால் மூச்செறிகின்ற இரைப்பு, இதைச் சேர்ந்த பல நோய்கள், உடல் வறட்சி, சொறி, சிரங்கு, அழல் இவை உண்டாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது சத்து மிகுந்த உணவாகும்.
கள்ளி ஆற்றுத்தும்மட்டி, இலைக்கள்ளி, கொம்புக் போன்ற பொருள்களிலிருந்து சாறெடுப்பதற்கு, இவ்வைக்கோலைக் கொளுத்தியத் தீயில் மேற்கண்டப் பொருள்களை வாட்டிச் சாறு எடுப்பது வழக்கம்.
இதன் வைக்கோல் சித்த மருத்துவத்தில் உபயோகப்படு கின்றது. இதற்குத் தர்பைப்புல் போன்று ஈர்ப்பு சக்தியுண்டு.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
