Saccharum spontaneum
(N. O. Gramineae)
Habit:
Herb
Parts used:
Stem
Action :
Root is used as a galactagogur and Diuretic.
Uses:
Stem and root of this grass exhibit medicinal properties. Juice of the stem cures, hysteria, vomiting, tastelessness, abdominal disorders, wheezing and dropsy.
புல்லினத்தைச் சேர்ந்த இதன் தண்டும் வேரும் மருத்துவப் பயனுடையது.
தண்டின் சாற்றினால் வெறி நோய், வாந்தி, சுவையின்மை, வயிற்றிலெழும் நோய், இரைப்பு, பாண்டு இவை நீங்கும்.
மேலும் இதன் வேரினால் விக்கல், கடியும், கபசுரம் குணமாகும். காயகல்பங்களில் ஒன்று.
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
