Eelalinji Vithai / Panner Poo
Price range: ₹61.50 through ₹307.50
பன்னீர் பூ – Eelalinji Vithai – Panner Poo
Alangium Hexapetalum
(N. O. Cornaceae)
Description
அழிஞ்சில்
(ஏறழிஞ்சில்)
Alangium Hexapetalum
(N. O. Cornaceae)
Habit:
Tree
Parts used:
Root, root-bark, seeds and leaves
Constituents:
Alangine, Alkoline and Alnginin
Action:
Alterative, Diuretic, Laxative, Anthelmintic, and Nutritive.
Uses:
Fruit is useful in burning of the body consumption and haemorrhages. Sterile plants are known as “Thalapul.” Medicinal uses are similar to Alangium lamarckii.
அழிஞ்சிலின் வகைகளில் இது ஒரு வகை. இக்கனிச் சுவரிலுள்ள இனிப்பும் புளித்துவர்ப்பும் கொண்ட கோழைப் பொருளால் கால் வலிகளுக்கு பற்றிட வலி குறையும்.
அக்காலத்தில் இம்மரத்தின் இலைத் தண்டுகளைப் பயன் படுத்தி மனோ வசியம், இந்திர ஜாலம் போன்ற சித்துகளுக்குப் பயன்படுத்தினார்கள்.
காய்க்காத இம்மரத்தை “தாலப்புல்” என்றும் இளங்கோவடி கள் சொல்கிறார். இம்மரத்தின் மருத்துவ குணம் பெரும்பாலும் அங்கோல மரத்தின் குணத்தைப் போன்றதேயாகும்.
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
Additional information
| Weight | 50g, 100g, 250g |
|---|
You must be logged in to post a review.



















Reviews
There are no reviews yet.