Samuthira palam

Price range: ₹67.50 through ₹337.50

SKU: INM0107 Categories: , , , , , Tag: Brand:

Description

சமுத்திர பழத்தின் மருத்துவ பலன்கள்

  • சமுத்திர பழம் தலைவலியை போக்க வல்லது.
  • சுரத்திற்கு அருமருந்தாக பயன் படுகிறது.
  • இருமலுக்கு சிறந்த மருந்தாகும்.
  • வயற்றுபோக்கை குணப்படுத்த வல்லது.
  • கபத்தை விருத்தி செய்து உடலை சமநிலைபடுத்த வல்லது

 

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.

Additional information

Weight

50g, 100g, 250g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Samuthira palam”