Saussurea lappa
(N. O. Compositae)
Habit :
Herb
Parts used:
Roots
Constituents:
Roots contains two liquid resins, salt of valeric acid and the ash contains manganese. Root contains an essential oil.
Action :
Stomachic, Expectorant, Stimulant, Carminative, Diaphoretic, Antiseptic and Alexipharmic.
Uses:
This is found in wells. The root is aromatic and exhibits medicinal property. It is sweet and acrid in taste. “This increases the semen secretion. It is effective in treating rheumatism, herpes, cough, leprosy, phlegm etc., There are two types of costus, it is namely white and red variety, The root is employed in treating the diseases of eyes, head, stomach, neck, tongue, mouth ete., Fever, fistula, ulcers, asthma also could be treated with this. In venereal ulcers, snake and rat bites, leucorrhoea, mental disorders it is used affectively. To treat leprosy of the head, equal quantity of this
and coriander is mixed and made into a paste. The paste is: applied on the affected areas. This could be used with butter also. The bulbous root is soaked in the juice of citrus limoaum is dried and powdered mited with honey, is applied on pimples. black heads etc. The oil extracted from this is used in piles, skin diseases and pimples. The stem is used as sharbat. This could be used instead of opium in certain medicines.”
கிணற்றுப்பகுதிகளில் மிகுதியாக வளரும். இதன் வேர் மண முடையது. மேலும் மருத்துவப் பயனுடையது. இனிப்பு கார்ப்புச் சுவையுடைய இது உஷ்ணத் தன்மை கொண்டது. விந்துவை வளர்க் கும். வாதரத்தம், அக்கி, இருமல், குட்டம், கபம் போன்றவற்றை போக்கும்.
இதில் வெண் கோஷ்டம், செங்கோஷ்டம் என இரு வகை யுண்டு. இதனால் கண், கபாலம், வயிறு, கழுத்து, தலை. நா. வாய் இவ்விடத்திலுண்டாகும். நோய்கள், சுரம், அதைப்பு, உதா வாத்தரோகம், சும்ப வாதம், மூலமுளை. விரணம், சுவாசகாசம், எலி, பாம்பு, தாவரம் முதலியவைகளின் விடங்கள், மேகக்கட்டி விட பாகம் தாது நஷ்டம், வெள்ளை ஒழுக்கு, பைத்தியம் போகும். மேலும் சுகப்பிரசவம் உண்டாகும்.
கோட்டம், தனியா இரண்டையும் சமஎடை எடுத்து அரைத்துத் தடல மண்டைக்குட்டம் நீங்கும். அல்லது கோட்டத்தை அரைத்து வெண்ணெய் கலந்தும் பூசலாம்.
கோஷ்டத்தை நாரத்தைச் சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தேன்கூட்டி, முகக்குரு, வங்கு இவைகட்குப் பூச குண முண்டாகும்.
இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், மூலநோய், சரும நோய்,முகக்குரு ஆசியவைகளை நிவர்த்திக்கும்.
இதன் தண்டை சர்பத் செய்து சாப்பிட தேகம் பலப்படும். சில இடங்களில் அபினுக்கு மாற்று மருந்தாகவும் இது செயல்படுகிறது.