Curcuma amada
(N. O. Scitaminaceae)
Habit:
Herb
Parts used:
Rhizome
Constituents:
Essential oil, resin and Aromatic Organic acids.
Action:
Carminative, Cooling. Aromatic, Stomachic and Astringent.
Uses:
Fresh root is used as a perfume. It is similiar to ginger, also could be used medicinally when fresh and dry.. They are useful in prurigo. Tubers rubbed with the leaf-juice of ceasalpinia bondue is given for worms. Rhizomes are used as an external application for bruises and skin diseases. It is also combined with other medicines and used for improving the quality of blood.
மாங்காய் போன்று மணம் வீசுவதால் இதனை மாங்காய் இஞ்சி என்று கூறுவர். இது சமையலில் வாசனை பொருளாகவும் பயன்படுகிறது. இதில் ஊறுகாய் தயாரிப்பார்கள். இஞ்சியைப் போன்றே மருத்துவகுணம் உடையது. இதனை கழற்சிக்காயுடன் இழைத்து வயிற்றுப்பூச்சிகளுக்குக் கொடுக்க உடன் நீங்கும்.
மேலும் இக்கிழங்கை அரைத்து நெடுநாள் ‘ரணங்களுக்கும். கொப்புளங்களுக்கும், மற்ற தோல் வியாதிகளுக்கும் தடவ அதிவிரைவில் குணமாகும்.
இந்த உட்கொள்வதால் வாத பித்தம் தணியும்
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recoganised Siddha practitioners before taking any Siddha medicines.
